தமிழகத்தில் ஆதரவு சிகிட்சை Palliative care in Tamil Nadu
வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவு சிகிட்சைத்துறையில் ஆயராகப் பணியாற்ற 2004 – ம் ஆண்டு அழைப்புப் பெற்றேன். அப்போது தான் குணப்படுத்த இயலாத கொடிய நோய்களால் பாதிகப்பட்டவர்கள் மற்றும் மரணத்தருவாயில் இருப்போரைக் கவனிப்பதற்காக சிகிச்சை பிரிவு என்று ஒன்று இருப்பதை தெரிந்து கொண்டேன். அனைத்து மக்களும் ஒரு நாள் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும். கொடிய நோய்களின் பாதிப்பால் மரணத்தை சந்திக்கிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. புற்று நோய் போன்ற கொடிய உயிர்க் கொல்லி… Continue reading







